ஜியோ அதிரடி...!! ஏப்ரல்15 வரை சலுகை நீட்டிப்பு....

 
Published : Apr 01, 2017, 12:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
ஜியோ அதிரடி...!!  ஏப்ரல்15 வரை  சலுகை நீட்டிப்பு....

சுருக்கம்

jio extended their offer till apr 15

மார்ச் 31  ஆம் தேதியுடன்  ஜியோவின்  இலவச  சேவையை  பெறுவதற்கு  கடைசி  தேதி என  அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில்  தற்போது  ரூ 99 கு  ரீசார்ஜ் செய்வதற்கான  கால   அவகாசம்   நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளது .

அதன்படி, ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, வரும்  ஏப்ரல் 15 ஆம்  தேதிக்குள்  ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவையை  வழங்க  உள்ளதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது .

வாடிக்கையாளர்கள் :

 ஜியோவின் சேவையை  இதுவரை  1௦ கோடிக்கும்  மேல் வாடிக்கையாளர்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  தற்போது வரை 7 கோடிக்கும்  அதிகமான  மக்கள் 99  ரூபாய்க்கு ரீசார்ஜ்  செய்து புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.மீதமுள்ள 3௦ சதவீத  மக்கள் , ஜியோவின்  இலவச  டேட்டா  சேவையை  பெறுவதற்காக   மட்டும்  பயன்படுத்தி  வந்ததாக  ஆய்வில் தெரிய வந்துள்ளது .

ஆதலால்,   டேட்டாவை  பயன்படுத்தும்  நோக்கில்  உள்ள  வாடிக்கையாளர்களையும் தன் பக்கம்  வைத்துக்கொள்வதற்காக  ஜியோ தற்போது  டேட்டா  பயன்படுத்தும்   வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும்  வகையில் இந்த  ஆபரை அறிமுகம்  செய்ய  உள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது .

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
ஜனவரி 3ம் தேதி பள்ளி, கல்லூரி அரசு அலுவலங்களுக்கு விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம் தெரியுமா?