கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு காதலன் விஷம் குடித்து சாவு; உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் விபரீதம்...

 
Published : Jul 31, 2018, 02:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு காதலன் விஷம் குடித்து சாவு; உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் விபரீதம்...

சுருக்கம்

illegal girlfriend reject illegal lover drink poisoned and dead

 

கன்னியாகுமரி 

கன்னியாகுமரியில், கள்ள உறவை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக் காதலியின் வீட்டின் முன்பு கள்ளக் காதலன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட காதலன் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

கள்ள உறவை முடித்து கொள்ளலாம் என்று சொன்ன கள்ளக்காதலியின் வீட்டின் முன்பே கள்ளக்கதலன் விஷம் குடித்து இறந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
பறக்கும் அரண்மனை வந்தாச்சு.. அரசு வால்வோ பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்கள்? எவ்வளவு கட்டணம்?