
இதை செய்தால்...இனி ரஜினி தான் கிங் மேக்கராம்...! கர்நாடக ஜோதிடர்..!
தமிழக அரசியலில் காலூன்றி உள்ள ரஜினி காந்த் பற்றி பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது
ரஜினி நரசியலுக்கு வருவதால்,எந்த அளவிற்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்த விவாதம் தற்போது நடைப்பெற்று வறிகிறது
அதே சமயத்தில் ரஜினிக்கு ஆதரவாக லட்சகணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மற்ற சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.சினிமா அனுபவம் மட்டுமே கொண்டுள்ள ரஜினிக்கு இந்த அரசியல் ஒத்துவருமா என்ற கேள்வியும், புகழ்,பணம் அனைத்தும் இருந்தும் அவர் உடல் ஒத்துழைப்பு கொடுக்காது என பலரும் விமர்சித்து வருகின்றனர்
ஜாதகம் எப்படி இருக்கு தெரியுமா?
ரஜினிகாந்த் ராசி நிலவரப்படி,லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 5 தொகுதிகளை வெல்ல கூடிய வாய்ப்பு உள்ளது என்றும், அதே சமயத்தில் ரஜினி ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவு உயரத்திற்கு போனாலும், இந்த தோஷம் இருந்தால் அவர்களை கீழே கொண்டு சென்றுவிடும் என கர்நாடக ஜோதிடர் ஒருவர் தெரிவித்து உள்ளார்
இதனை மனதில் வைத்து செயல்பட்டால், தமிழகத்தில் ரஜினிகாந்த் கட்சி பெரும் சவாலுக்கு மத்தியில் மாபெரும் கட்சியாக மாற வாய்ப்பு உள்ளது என ஜோதிடர் கணித்துள்ளார்.