கொடைக்கானலில் தொடரும் கனமழை : சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

கொடைக்கானலில் தொடரும் கனமழை : சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

Published : Oct 26, 2026, 10:03 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அடுக்கம் வழியாகச் செல்லும் பெரியகுளம் - கொடைக்கானல் சாலையில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. சாலையில் மிகப்பெரிய பாறைகளும் மண் சரிவுகளும் விழுந்ததால், அப்பாதையில் வாகனப் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாறைகளை அகற்றிச் சாலையைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

05:42அகிலனின் மரணத்திற்கு நீதி வேண்டும் : நடைபெற்ற போராட்டத்தில் சிபிஐ(எம்) தலைவர் பி.சண்முகம் பேச்சு
05:15கொடைக்கானல் நிலச்சரிவு : அடுக்கம் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரம் – ட்ரோன் காட்சிகள் வெளியீடு!
05:57மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி பேட்டி
06:43மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை": காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்!
03:53கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை: தொப்பிக் கானல் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் !
04:3042 வருட காத்திருப்புக்குப் பின் தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்த கோயில் தேர் !
03:58நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!
03:47வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
03:17சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!