தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!

தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!

Published : Oct 25, 2026, 06:02 PM IST

தூத்துக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனக் மேகமூட்டம் ஏற்பட்டு பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவியபோதிலும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிறிது நேரத்திற்குச் சிரமத்திற்கு உள்ளாகினர்.

03:58நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!
03:47வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
03:17சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!
03:06கஞ்சநகரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதம்!
02:12தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!
03:56கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த மழை: தற்காலிகப் பாலம் சேதம்; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து !
03:57சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!
05:28பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!
01:44SIR முறை இல்லையெனில் 160 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் - சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு