கனமழை எச்சரிக்கை...! இந்த 2 இடத்தில் பேய்மழை பெய்ய போகிறதாம்..! உஷார்..!

 
Published : Jun 09, 2018, 04:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
கனமழை எச்சரிக்கை...! இந்த 2 இடத்தில் பேய்மழை பெய்ய போகிறதாம்..! உஷார்..!

சுருக்கம்

heavy rain in covai and nilgris

கனமழை எச்சரிக்கை...!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக அடுத்து வரும்  24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலான மழையும், கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை  பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது

மேலும் கடந்த  24 மணி நேரத்தில் மட்டும் அதிக பட்சமாக கோவையில் உள்ள சின்னக்கல்லார், மற்றும் வால்பாறையில் 7 செமீ மழையும், பொள்ளாச்சி நீலகிரியில் ஜி.பஜாரில் 5  செமீ மழையும், செங்கோட்டை  தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில் 3 செமீ மழையும் பதிவாகி உள்ளது

சென்னையில் லேசான காற்றுடன் கூடிய மேகமூட்டம் காணப்பட்டது  

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?
‘எமது கொள்கை தலைவர்’ பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்