
வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே தீபாவளி நெருங்குவதால், மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது
கேரட் தங்கம்
22 கேரட் ஆபரண தங்கம் 2 ஆயிரத்து 845 ரூபாய்க்கும், சவரன் ரூ. 22 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது
24 கேரட் தங்கம்
24 கேரட் சுத்த தங்கம் ரூ 41 அதிகரித்து, 28,401 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது