ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

ஈபிஎஸ் பேச்சால் கொதித்து போய் இருக்கிறார்கள் திமுக தொண்டர்கள்.!

Published : Apr 09, 2026, 04:02 PM IST

எடப்பாடி பழனிசாமியின் அண்மைய பேச்சுகள் திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் அவசர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது ஆவேசமாகப் பேசிய அவர், "நாங்கள் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரின் (கலைஞர் கருணாநிதி) பரம்பரை" என்று குறிப்பிட்டு, திமுகவினர் எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்தார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதி காட்டிய துணிச்சலை நினைவூட்டிய அவர், ஒரு முன்னாள் முதலமைச்சராக இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் சாடினார்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !