விரையில் மிக பெரிய நிலநடுக்கம்...எச்சரிக்கை மணி..!

First Published Nov 23, 2017, 1:30 PM IST
Highlights
earth quake will happen soon


விரையில் மிக பெரிய நிலநடுக்கம்...எச்சரிக்கை மணி..!

விரைவில் இயற்கை பேரழிவை சந்திக்க உள்ளதாக தினம் தினம் சில செய்திகள் வெளிவருவதை நாம் அறிந்ததே...

இதற்கு முன்னதாக சுனாமி வரும் என கூறிய சில ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிக்கைக்கு, இல்லை இல்லை என மறுத்த சமந்தப்பட்ட துறை கூட மௌனம் காத்தது...தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சுனாமியை பார்த்த உடன்.....

இந்நிலையில்,தற்போது உத்திரகாண்ட் மாநிலத்தில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

உத்திரகாண்ட் பொறுத்தவரை 600 ஆண்டுகளுக்கு முன்னரே மிகப் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான அடையாளம் உள்ளது

இந்தியன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் பேராசிரியர் விஜோத் கே.கவுர் இதனை  தெரிவித்து உள்ளார்

இனி வரும் காலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கட்டிடம் கீழே விழாமல் இருக்கும் அளவிற்காவது உறுதியாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டினால்,உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்று தெரிவித்து உள்ளார்.அதே சமயத்தில் இதிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ஆரய்ச்சி  கழகம் தயாராக உள்ளது எனவும்  தெரிவித்து உள்ளார்

click me!