CBSE 10th result 2022 Live Updates : சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது!
Jul 4, 2022, 12:27 PM IST
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளியாகாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜூலை 13 ஆம் தேதி வெளீயீடு - 12 ஆம் வகுப்பு ஜூலை 15 என தகவல்
12:27 PM
சிபிஎஸ்இ தேர்வு முடிவு இன்று வெளியீடு கிடையாது
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகள் இன்று வெளியிடப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
10:40 AM
ரிசல்ட் வெளியீட்டு தேதி மாற்றம்?
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் 10ம் வகுப்புகளுக்கு ஜூலை 13 ஆம் தேதி வெளீயீடு - 12 ஆம் வகுப்பு ஜூலை 15 என தகவல் வெளியாகியுள்ளது.
10:33 AM
தேர்வு முடிவுகள் வெளியாகுமா?
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கு மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்த்து. இந்த தேர்வு 29 நாட்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நேற்று முதல் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுக்குறித்து இன்னும் இடைநிலைக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன
10:29 AM
மதிப்பீட்டு செயல்முறை முடிந்துவிட்டது
தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வு முடிகளை பார்த்துக்கொள்ளலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்குக் கிடைக்கும். சிபிஎஸ்இ வட்டார தகவல்களின் படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிந்துவிட்டது என்றும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதலில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
12:27 PM IST:
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிகள் இன்று வெளியிடப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 13 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
10:40 AM IST:
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் 10ம் வகுப்புகளுக்கு ஜூலை 13 ஆம் தேதி வெளீயீடு - 12 ஆம் வகுப்பு ஜூலை 15 என தகவல் வெளியாகியுள்ளது.
10:33 AM IST:
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கு மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்த்து. இந்த தேர்வு 29 நாட்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நேற்று முதல் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுக்குறித்து இன்னும் இடைநிலைக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன
10:30 AM IST: