பாஜக ...அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள் ! புகழேந்தி பேட்டி

பாஜக ...அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள் ! புகழேந்தி பேட்டி

Published : Mar 18, 2026, 03:00 PM IST

பாஜகவின் கணக்கின்படி அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் என்றும் அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு அதனை செயல்படுத்தி விட்டார்கள் என தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா பெரியார் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரெல்லாம் வளர்த்த இயக்கத்தை காலி செய்ய வேண்டும் என்று பாஜகவினர் முடிவு செய்து எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அதில் வெற்றி பெற்று விட்டார்கள் என புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி தெரிவித்தார்.

02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !
02:39'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
02:17Chennai Power Cut : மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
02:01DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!