சிறந்த சீர்திருத்த மாநிலமாக தமிழகம் தேர்வு... தமிழக அரசுக்கு டெல்லியில் விருது!!

Published : Nov 09, 2022, 10:47 PM IST
சிறந்த சீர்திருத்த மாநிலமாக தமிழகம் தேர்வு... தமிழக அரசுக்கு டெல்லியில் விருது!!

சுருக்கம்

தமிழகத்துக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விருதை பெற்றுக்கொண்டார். 

தமிழகத்துக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விருதை பெற்றுக்கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடியிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முன்னாள் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!