திமுகவின் திட்டங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் ! அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு

திமுகவின் திட்டங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய் ! அன்பில் மகேஷ் அதிரடி பேச்சு

Published : Jun 15, 2026, 06:06 PM IST

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் உரையாற்றிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி , அண்மைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 'ஆட்சி' குறித்த பேச்சுக்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
08:32மக்கள் பிரச்சினையை பேசாமல் சபையில் பாட்டு பாடுகிறார்கள் – உதயநிதி ஸ்டாலின் சாடல் !
04:39தொழில்நுட்பத்தில் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு – கவிஞர் வைரமுத்து பேச்சு!
08:02உதயநிதி ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
03:40கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்பு!