அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி

அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது ! TVK நிர்மல் குமார் பேட்டி

Published : Mar 30, 2026, 07:03 PM IST

அதிமுக என்ற கட்சி இந்த தேர்தலுக்கு பிறகு இருக்காது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் . அதிமுகவுக்கு வாக்கு அழிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம் எனவே மக்கள் இவர்களை நம்ப மாட்டார்கள் . இந்த தேர்தலுக்கு பிறகு எடப்பாடிய பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக இருக்க போவதில்லை இது அவருக்கும் நன்றாக தெரியும் என TVK நிர்மல் குமார் பேட்டி

03:35தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
03:57கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
03:13இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
04:27TVK Vijay Speech | மோடி, அமிதஷா காலில் விழுவார் ஸ்டாலின்.....வெளுத்து வாங்கிய தளபதி !
04:12நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!
03:09ஊழல் கட்சிகள் 2 பேரும் இனி வேண்டாம். திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் வெளுத்து வாங்கிய தளபதி.!
07:28சில குறைகள் இருக்கு.! அதையும் சரி செய்வேன்.! அப்பா ஸ்தானத்தில் இருந்து மக்கள் பக்கம் நிற்பேன்.!
03:46கோயமுத்தூரை கொள்ளையடிக்க திட்டம்.....! கடைசி நாளில் சிக்சர் அடித்த வானதி சீனிவாசன்.!
03:58பறை அடித்து வாக்கு சேகரித்த தளபதி.. விசில் அடித்து கொண்டாடிய தொண்டர்கள்.!
03:57திரண்டு வந்து வரவேற்ற சென்னை.! சாலையெங்கும் விழாக்கோலம்.!