இளமை பருவத்தில் அபிராமியா இது? எப்படியிருக்காங்கனு நீங்களே பாருங்க...

Published : Sep 12, 2018, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 09:24 AM IST
இளமை பருவத்தில் அபிராமியா இது? எப்படியிருக்காங்கனு நீங்களே பாருங்க...

சுருக்கம்

கள்ளக்காதல் தொடர்பாக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற அபிராமியின் இளமை புகைப்படம் வெளியாகி உள்ளது. குன்றத்தூர், மூன்றாம் கட்டளையைச் சேர்ந்த விஜய் - அபிராமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 

 சுந்தரத்துடன் ஓடிப்போக நினைத்த அபிராமி, தனது இரண்டு குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து அபிராமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாசமாக வளர்த்த தனது இரு குழந்தைகளையும் இழந்த துக்கத்தில் அபிராமியின் கணவர் விஜய் தேம்பி அழுத்த காட்சிகள் நெஞ்சை பதற வைத்தது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் அபிராமி பற்றிய செய்திகள்தான் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் விஜய் - அபிராமி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த படத்தில் அபிராமி அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதைப் பாருங்களேன்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!