சென்னை அயனாவரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆதவ் அர்ஜுனா!

சென்னை அயனாவரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆதவ் அர்ஜுனா!

Published : Nov 13, 2026, 09:02 PM IST

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை அயனாவரம் மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினார். இந்நிகழ்வில் பள்ளிக்குழந்தைகளுக்குக் கேக் வெட்டி ஊட்டிவிட்டதுடன், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட அடிப்படை எழுதுபொருட்களையும் வழங்கித் தனது குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். வறுமையில் வாடும் அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், ஊழலற்ற வெளிப்படையான திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதால் பெண்களும் இளைஞர்களும் அரசின் திட்டங்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

07:37பழைய ஆட்சியை விடக் குறைவு எனச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - முஸ்லிம்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு !
02:12கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் ! - ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தகவல் !
06:16திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால முறைகேடு புகார் முதல் ஸ்போர்ட்ஸ் சிட்டி வரை: ஆதவ் அர்ஜுனா பேட்டி!
10:40அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு விருந்து: குழந்தைகள் தின வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்த ஆனந்த்!
03:46கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி !
03:41குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம்? - தவெக அரசைக் கண்டித்து பெண்கள் மாதர் சங்கத்தினர் போராட்டம் !
03:26திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு: ரூ.142 கோடி புனரமைப்புப் பணிகள் தீவிரம்!
03:05சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு: ஆளும் அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
03:38நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் இருக்கிறார்! - ஜெயக்குமார் அதிரடி பேட்டி