ஈரோடுலாரி உரிமையாளர்களின் போராட்டம் 4-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களின் நிலைமை மோசமாகி விடும்.