Power Shutdown: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!

Published : Nov 16, 2022, 07:15 AM IST
Power Shutdown: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!

சுருக்கம்

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

திருவெள்ளவாயல்:

திருவெள்ளவாயல், காட்டூர், கல்பாக்கம், வொயலூர், மேரட்டூர், நெய்தவயல், கணியம்பாக்கம், வெள்ளம்பாக்கம், கடப்பாக்கம், செங்கழநீர்மேடு, ஊரணம்பேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும். 

கிண்டி:

மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 1, 2, 3, 4, 6, 11 & 12வது தெரு, தெய்வானை நகர்

ஐடி காரிடர் 

தரமணி, ஓஎம்ஆர் சீனிவாச நகர்.

பெரம்பூர்:

காந்தி நகர் AP அரசு தெரு, அண்ணாசாலை, எருக்கஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!