தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநீர்மலை, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
திருநீர்மலை:
ஓலை அம்மன் கோவில் தெரு, ரெட்டமலை சீனிவாசன் தெரு, தங்கவேல் தெரு,
போரூர்:
ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை, ஆறு நகர், எம்.எஸ்.நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, நாராயணபுரம், சத்ய நாராயணபுரம், செம்பரம்பாக்கம் நாசரத்பேட்டை, அக்ரமால், மலையம்பாக்கம், மாங்காடு கணபதி நகர், லட்சுமி நகர், மங்களபுரம், பாலாஜி நகர், சிவந்தாங்கல், SMRC அன்னை இந்திரா நகர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர் காலனி, சரவணா, திருப்பதி நகர், பல்லாவரம் மெயின் ரோடு, மானஞ்சேரி, சுப்புலட்சுமி நகர், ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 1,2 மற்றும் 3வது பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர் 3வது, 11வது மற்றும் 12வது தெருக்கள், தங்கல் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.