ஒன்பது கோள்களின் தோஷ நிவர்த்தி அளிக்கும் ஆன்மிக தலங்கள்!

By Dinesh TGFirst Published Nov 11, 2022, 3:21 PM IST
Highlights

தோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்வதன் மூலம் கிரகங்களின் நன்மைகளை பெற முடியும். ஒன்பது கோள்களின் தோஷ நிவர்த்தி அளிக்கும் தலங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
 

சூரிய பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு சூரியணார் கோயில், சிவன்/காசிவிஸ்வநாதர்
2 அருள்மிகு பாபநாசம் சிவன் கோவில், பவநாசர்
3.அருள்மிகு. கொளப்பாக்கம் சிவன் கோவில்
4.அருள்மிகு ஸ்ரீவைகுந்தம் சிவன் கோவில், கைலாசநாதர்
5.அருள்மிகு. பரிதிநியமம் சிவன் கோவில், பருதியப்பர்

சந்திர பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு திங்களூர் சிவன் கோவில், கைலாசநாதர்
2.அருள்மிகு.சேரன்மாதேவி சிவன் கோவில், அம்மைநாதர்
3.அருள்மிகு. சோமங்களம் சிவன் கோவில், சோமநாதர், சந்திரன்
4.அருள்மிகு. திருவரகுணமங்கை பெருமாள் கோவில், விஜயாசனர்

செவ்வாய் பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. வைத்தீஸ்வரன் கோயில், வைத்தீஸ்வரர்
2.அருள்மிகு. கோடகநல்லூர் சிவன் கோவில், காசி விஸ்வநாதர்
3.அருள்மிகு. பூவிருந்தவல்லி சிவன் கோவில் வைத்தீஸ்வரன்
4.அருள்மிகு. சிறுவாபுரி சின்னம்பேடு முருகன்/ஸ்ரீஆதிமூலவர்
5.அருள்மிகு. திருக்கோளூர் பெருமாள் கோவில், வைத்தமாநிதி பெருமாள்
6. அருள்மிகு உஜ்ஜெயின் சிவன் கோவில், மங்களநாதர்

புதன் பகவான் வழிபாட்டிற்கு

1. அருள்மிகு. ஆரண்யேசுவரர் கோயில், ஆரண்ய சுந்தரேஸ்வரர்.
2.அருள்மிகு. தென்திருப்போரை சிவன் கோவில், கைலாசநாதர்
3.அருள்மிகு. கோவூர் சிவன் கோவில் திருமேனீஸ்வரர்
4. அருள்மிகு. திருப்புளியங்குடி பெருமாள் கோவில், பூமிபாலர்.

வியாழன்-குருபகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. ஆலங்குடி சிவன் கோவில், காசிஆரண்யேசுவரர்
2.அருள்மிகு. முறப்பநாடு சிவன் கோவில், கைலாசநாதர்
3.அருள்மிகு. திருவலிதாயம் (பாடி) சிவன் கோவில் வலிதாயநாதர்.
4.அருள்மிகு. தென்குடித்திட்டை சிவன் கோவில், வசிஷ்டேஷ்வரர்.
5.அருள்மிகு. ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், ஆதிநாதன்.

வெள்ளி-சுக்கிர-பகவான் வழிபாட்டிற்கு.

1. அருள்மிகு. கஞ்சனூர் சிவன் கோவில், அக்னீஸ்வரர்.
2.அருள்மிகு. சேர்ந்தபூமங்கலம் சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு.மாங்காடு சிவன் கோவில், வெள்ளீஸ்வரர் சுக்கிரன்
4.அருள்மிகு. தென்திருப்போரை பெருமாள் கோவில் மகர நெடுங்குழைக்காதன்.

சனிபகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. திருநள்ளாறு சிவன் கோவில், தர்ப்பாரண்யேசுவரர்
2.அருள் மிகு. ஸ்ரீவைகுந்தம் சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு. பொழிச்சலூர் சிவன் கோவில் அகஸ்தீஸ்வரர், சனி
4.அருள்மிகு. கல்பட்டு சனிபகவான்
5.அருள்மிகு. கோலியனூர் சிவன் கோவில் வாலீஸ்வரர், சனி
6.அருள்மிகு. குச்சனூர் சனிபகவான்.
7.அருள்மிகு. பெருங்குளம் சிவன் கோவில், வழுதீயீசர்
8.அருள்மிகு. திருக்கொள்ளிகாடு-சிவன் கோவில், அக்கினீஸ்வரர்
9.அருள்மிகு. திருநாரையூர் சிவன் கோவில், சௌந்தரநாதர்.
10. அருள்மிகு. விளங்குளம் சிவன் கோவில் அட்சயபுரீஸ்வரர்

இராகு பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. திருநாகேஸ்வரம் சிவன் கோவில், நாகேஸ்வரர்
2.அருள்மிகு. குன்னத்தூர் சிவன் கோவில் ஸ்ரீகோதபரமேஸ்வரன்
3.அருள்மிகு குன்றத்தூர் சிவன் கோவில், நாகேச்சுவரசுவாமி, இராகு
4. அருள்மிகு ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோவில் ஆதிகேசவர்
5. அருள்மிகு திருதொலைவில்லி மங்கலம் பெருமாள் கோவில் தேவப்பிரான்.
6.அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் காளத்திநாதர்

கேது பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. கீழப்பெரும்பள்ளம் சிவன் கோவில், நாகநாதர்.
2.அருள்மிகு. ராஜபதி சிவன் கோவில் கைலாசநாதர்
3.அருள்மிகு. கெருங்கம்பாக்கம் சிவன் கோவில், நீலகண்டேஸ்வரர், கேது
4.அருள்மிகு. ஸ்ரீபெரும்புதூர் பெருமாள் கோவில் ஆதிகேசவர்.
5.அருள்மிகு. திருதொலைவில்லி மங்கலம் பெருமாள் ஸ்ரீஅரவிந்தன்.
6.அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் காளத்திநாதர்.

click me!