வாழ்வா சாவா என்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவர் இந்த மந்திரத்தை சொன்னால் போதும் அவர்கள் உயிர்பெற்றுவர். அது என்ன மந்திரம், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
மந்திரங்களில் பல வகை உண்டு. நாம் வாழ்வில் முன்னேற, செழித்தோங்க என இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். மந்திரத்தை தினமும் சொல்வதன் மூலம் ஒரு புதுவிதமான சக்தியை நீங்கள் பெறுவீர்கள் இதனால் உங்கள் வாழ்வில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே காண்பீர்கள். இவ்வாறு நீங்கள் மந்திரங்களை சொல்வதன் மூலம் உங்கள் வாழ்வில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் அனைத்தும் நீங்கி நேர்மறையானவை நடக்கும்.
நீங்கள் மரணத்திலிருந்து விடுபட சொல்ல வேண்டிய மந்திரம்:
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்"
இந்த மந்திரத்தை இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் மூன்று முறை சொல்ல வேண்டும் அவ்வாறு சொல்வதன் மூலம் மரணப்படுக்கையில் இருந்து நீங்கள் விடுபடலாம். இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்வதை அதிகரிக்க வேண்டும் முதலில் மூன்று நாள் ல், அதன் பின் சொல்லுவதை கூட்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த மந்திரத்தை சொல்லும்போது தவறாக உச்சரிக்கக் கூடாது.
இதையும் படிங்க: Sani Peyarchi Palan 2023: சனி பகவான் ஆசிர்வாதத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!
இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் போது சொல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக மரணப்படுக்கையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பிறகு பூரண குணம் அடைவீர்கள். இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. எனவே இது உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்களை நீக்கி சந்தோஷங்களை தரும்.