ஜூலை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள்!! 

Published : Jun 27, 2023, 12:07 PM ISTUpdated : Jun 27, 2023, 12:17 PM IST
ஜூலை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள்!! 

சுருக்கம்

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் முழுதகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

2023ஆம் ஆண்டில் ஜூன் மாதம் முடிந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. ஜூலையில் தான் தமிழ் மாத ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் இணைந்து வரும். ஆண்டின் 7ஆவது மாதமான ஜூலை மாதத்தில், ஆடி அமாவாசை தொடங்குகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு விரத நாள்களும் ஜூலையில் உள்ளது. 

ஜூலை 2023 முக்கிய விரத தினங்கள்:  

  • சனி பிரதோஷம் - ஜூலை 01, ஜூலை 15
  • பெளர்ணமி - ஜூலை 03 
  • அமாவாசை - ஜூலை 17
  • சதுர்த்தி - ஜூலை 21
  • கிருத்திகை - ஜூலை 13
  • திருவோணம் - ஜூலை 05 
  • ஏகாதசி - ஜூலை 13, ஜூலை 29 
  • சஷ்டி - ஜூலை 08, ஜூலை 23
  • சங்கடஹர சதுர்த்தி - ஜூலை 06
  • மாத சிவராத்திரி - ஜூலை 15

இதையும் படிங்க: Birth on Amavasya: அமாவாசை அன்று குழந்தை பிறப்பது அசுபமா ? ஜோதிடம் கூறுவது என்ன?

ஜூலை மாத அஷ்டமி, நவமி, கரி நாள்கள் விவரம்:

  • அஷ்டமி - ஜூலை 10, ஜூலை 25
  • நவமி - ஜூலை 11, ஜூலை 26
  • தசமி - ஜூலை 12, ஜூலை 27
  • கரி நாட்கள் - ஜூலை 18, ஜூலை 26

PREV
click me!

Recommended Stories

Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!