ஜனவரி 2025: முக்கிய விசேஷங்கள், விரத நாட்கள் நாட்கள் எப்போது? முழு விவரம்!

By Ramya s  |  First Published Jan 5, 2025, 7:42 PM IST

ஜனவரி 2025ல் வரும் முக்கிய விழாக்கள், விரத நாட்கள், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் அஷ்டமி, நவமி, கரி நாட்கள் போன்ற முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 



புத்தாண்டின் முதல் மாதமாக ஜனவரி மாதம் வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் பல விடுமுறை நாட்கள் இந்த மாதத்தில் வரும். இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் எந்த நாட்களில் வருகிறது? முக்கிய விரத நாட்கள் எந்த நாட்களில் வருகிறது என்று தற்போது பார்க்கலாம். 

ஜனவரி 2005 : முக்கிய விசேஷங்கள்

 ஆங்கில தேதி  தமிழ் தேதி  கிழமை  விசேஷங்கள்
ஜனவரி 01 மார்கழி 1 புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு 
ஜனவரி  10
 
மார்கழி 26   வெள்ளி வைகுண்ட ஏகாதசி
ஜனவரி 11  
 
மார்கழி 27 சனி கூடாரவல்லி
ஜனவரி 13
 
மார்கழி 29 திங்கள் போகிப் பண்டிகை
ஜனவரி 14
 
தை 01   செவ்வாய்   தைப் பொங்கல்
ஜனவரி 15
 
தை 02 புதன் மாட்டுப் பொங்கல்
ஜனவரி 16
 
தை 03 வியாழன் காணும் பொங்கல்
ஜனவரி 26
 
தை 13 ஞாயிறு இந்திய குடியரசு தினம்

Tap to resize

Latest Videos

ஜனவரி 29

தை 16 புதன் தை அமாவாசை

 

ஜனவரி 2026 : விரத நாட்கள்

 ஆங்கில தேதி  தமிழ் தேதி  கிழமை  விரதங்கள்
ஜனவரி 29
 
தை 16 புதன் அமாவாசை
ஜனவரி 13
 
மார்கழி 29 திங்கள் பௌர்ணமி
ஜனவரி 09
 
மார்கழி 29 வியாழன் கிருத்திகை
ஜனவரி 02, ஜனவரி 29
 
மார்கழி 18, தை 16 வியாழன், புதன் திருவோணம்
ஜனவரி 10, ஜனவரி 25,
 
மார்கழி 26, தை 12, வெள்ளி, சனி ஏகாதசி
ஜனவரி 05, ஜனவரி 19
 
மார்கழி 21, தை 06, ஞாயிறு, ஞாயிறு சஷ்டி
ஜனவரி 17
 
தை 04 வெள்ளி சங்கடஹர சதுர்த்தி
ஜனவரி 27
 
தை 14 திங்கள் சிவராத்திரி
ஜனவரி 11, ஜனவரி 27 மார்கழி 27, தை 14 சனி, திங்கள் பிரதோஷம்
ஜனவரி 03
 
மார்கழி 19 வெள்ளி சதுர்த்தி

 

ஜனவரி 2025 : சுப முகூர்த்த நாட்கள்

 ஆங்கில தேதி  தமிழ் தேதி  கிழமை  முகூர்த்தம்
ஜனவரி 19
 
தை 06 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 20
 
தை 07 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஜனவரி 31 தை 18 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம் 

 

ஜனவரி 2025 : அஷ்டமி, நவமி, கரி நாட்கள்

 ஆங்கில தேதி   தமிழ் தேதி  கிழமை  திதி
ஜனவரி 06, ஜனவரி 21
 
மார்கழி 22, தை 08 திங்கள், செவ்வாய் அஷ்டமி
ஜனவரி 07, ஜனவரி 22,  
 
மார்கழி 23, தை 09 செவ்வாய், புதன்  நவமி
ஜனவரி 14, ஜனவரி 15, ஜனவரி 16, ஜனவரி 24, ஜனவரி 30 தை 01, தை 02, தை 03, தை 11, தை 17 செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி, வியாழன் கரி நாட்கள்
 

 

click me!