ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம் ஆரம்பம்!

By Kalai Selvi  |  First Published Nov 4, 2023, 9:53 AM IST

சென்னை அடையார் ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம்.


சென்னை அடையார் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது ஸ்ரீ ஆனந்த பத்மநாப சுவாமி கோயில். இந்நிலையில், ஶ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பஞ்ச துவாரகை தரிசனம் நேற்று (நவ.03) முதல் ஆரம்பம் ஆனது. இந்த துவாரகை தரிசனமானது 3,4 மற்றும் 5 என மூன்று நாள் நடைபெற்றவுள்ளது. ஆதாவது நவம்பர் 3 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி, 5  ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைகிறது. 
மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த மூன்று நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 
இதுகுறித்த மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.. படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

Tap to resize

Latest Videos

click me!