அதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷின் ஹீரோயின்!

By manimegalai a  |  First Published Jul 1, 2019, 8:26 PM IST

தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன்.  இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இதனால் இந்த படத்தை தொடர்ந்து அனுபமாவிற்கு தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 
Tap to resize

Latest Videos

இது தொடர்ந்து தற்போது நடிகர் அதர்வா நடிக்க உள்ள படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 'பூமராங்' படத்தை இயக்கிய கண்ணன் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளார் இந்த படத்தில்தான் அனுபமா பரமேஸ்வரன் அதர்வாவுக்கு ஜோடி சேர்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாக உள்ளதாகவும், வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!