மச்சானுக்கு கல்தா கொடுத்த விஜயகாந்த் !! சுதீஷிடமிருந்து இளைஞரணி செயலாளர் பதவி பறிப்பு !!

By Selvanayagam PFirst Published Oct 27, 2018, 8:56 PM IST
Highlights

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம் இருந்து, தேமுதிக ., இளைஞரணி செயலாளர்  பதவி பறிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி .இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!