’நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்...’எடப்பாடியாரை வெறுப்பேற்ற திமுக செய்த தில்லுமுல்லு அம்பலம்..!

By Thiraviaraj RMFirst Published May 4, 2020, 5:21 PM IST
Highlights

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நிவாரணமாக உதவி பொருட்களை வழங்கி வருகிறார். அந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நிவாரணமாக உதவி பொருட்களை வழங்கி வருகிறார். அந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.

 

அந்த உதவிபொருட்களை வழங்கும் பைகளில் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அதற்கு கீழ் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில் அந்தப்புகைப்படங்களை சித்தரித்து  ’நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்’என திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை உணராத அதிமுக கீழ் மட்டத்தொண்டர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கியுள்ள அதிமுக தரப்பு, ஒரிஜினல் - சித்தரிக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு உண்மையை உணர்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களைவெளியிட்டு வருகின்றனர். 

நாளைய முதல்வர் அண்ணன் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கள் 💐💐💐 pic.twitter.com/rGz3PkzyxS

— Anbumanistalin Akil (@AnbumanistalinA)

என்னடா இது எடப்பாடிக்கு வந்த சோதனை.

விஜயபாஸ்கர் 🤪 pic.twitter.com/yqzXV8QBt5

— Justin (@Justinjmjjustin)

டாக்டர் விஜயபாஸ்கர் நாளைய முதல் வாரா? என்னடா எடப்பாடிக்கு வந்த சோதனை? pic.twitter.com/35MPguHiEH

— SathyalayaR (@sathyalayar)

எதிர்பார்த்தது தான்....!!! என்ன கொஞ்சம் லேட் 🙃

நாளைய முதல்வர் pic.twitter.com/68NgihJJ63

— தகடூர் தமிழரசன் (@tamilarasan0508)

எடப்பாடிக்கு டப் பைட் கொடுக்கும் விஜயபாஸ்கர் !

நாளைய முதல்வர் விஜயபாஸ்கரா?
போடறதுதான் போடறீங்க...!
நாளைய பிரதமர்னு போடுங்கயா..... ?

நாளை முதல் கொரானா பேட்டி கொடுப்பாரா விஜயபாஸ்கர் ..

எடப்பாடி விடுவாரா ? pic.twitter.com/q37IFxHjLI

— Rajakuppam Muruganandam (@muruganandam_g)

 

click me!