சைக்கிளில் வாக்களிக்க வந்த விஜய்! குறியீடு என்ன? திருடு போனதா சைக்கிள்..?

By Thiraviaraj RMFirst Published Apr 6, 2021, 11:18 AM IST
Highlights

வாக்களித்த பின்னர் பைக்கில் ஏறிச்சென்றார். விஜய் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து வாக்களிக்க நீலாங்கரை வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் பைக்கில் ஏறிச்சென்றார். விஜய் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் சைக்களில் சென்று வாக்களித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை காட்டும் வகையில் அவர் சைக்களில் சென்று வாக்களித்தார் என்று அவருடைய ரசிகர்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர் திரும்பி செலும்போது பைக்கிள் லிஃப்ட் கேட்டு சென்றார். இதனால் அவரது சைக்கிள் காணாமல் போனதாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதோ அந்த விமர்சனப்பதிவுகள்..!


விளம்பரம் இல்லாமல் (joseph) விஜய் இல்லை, விளம்பரத்தை நம்பி நம்ம தல அஜித் இல்லை 🔥🔥🔥

— THALADILIP (@SANTHOS14082566)



பெட்ரோல் விலைய கண்டித்து சைக்கிள்ல வர்றார் விஜய் -பாமு

அட மூதேவி பின்னாடி வர்ற ஒரு முட்டா கூட்டம் விஜய் மூத்துரத்துலயா பைக் ஓட்டுறானுக..😂😂 pic.twitter.com/wJk5J1FqlZ

— மரம் வெட்டி (@Paattali1989)

விட்டு இப்ப ஆளாளுக்கு கிளிக்கிறானுக.
.
படத்துலயே 2G பத்தி கெத்தா பேசி திமுகவுக்கு ஆப்படிச்சவன்டா நானு.என்னைய திமுக பிரமுகர் ரேஞ்சிக்கு பேசுறீங்க
.
என்னைய என்ன தான்டா பன்ன சொல்றீங்க??
நாட்டுல 6கோடி பேரு ஓட்டு போட போறாங்க.அதுல நான் சைக்கிள்ல வந்தேன்.அது ஒரு குத்தமாடா.

தோழர் விஜய்

— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi)

விஜய் 2011ல் இருந்து அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கறார்.

2011ல் தீம்க தோற்று புரட்சித்தலைவி அரசு அமைய ராமருக்கு அணிலாக பாடுபட்டேன்னு பேட்டி கொடுத்தவர்தான் விஜய்.

நீங்க ஏன் ப்ளேட்டை திருப்பறீங்க மாம்ஸ்

— CIBI (@Cibitalks)

தா.ம.கா வுக்கு நடிகர் விஜய் ஆதரவு?

சைக்கிள் என்பது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சின்னம்.

இதன் மூலம் தேர்தலில் தா.ம.கா வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாரா நடிகர் விஜய்? pic.twitter.com/Eeme5WPwR3

— Ramesh (@RHoneykumar)

ஊபிஸ்லாம் விஜய் , அஜித் திமுகவுக்கு வோட் போட்டாங்கனு கால புடிச்சி நக்குறானுங்க

அடேய் பாவம்டா உங்க நிலைமை 😂

— memeshunting2.0 (@memeshunting2)

விஜய், அஜித்த வச்சு பிச்சையெடுக்குறத நிப்பாட்டுங்கடா உபிக்களா..
கட்டுமரம் புத்தி அப்பிடியே இருக்கு..🚶‍♂️

— kalai🐾 (@kalaii__)

வாக்களித்துவிட்டு திரும்பி வந்த பார்த்த போது சைக்கிள் காணவில்லை லிப்ட் கேட்டு வீடு திருப்பினார் ஜோசப் விஜய்.

திமுகவினர் கைவரிசை 💪

— 🌱🌷Ramya Saiva 🌷🌱 (@Ramya_saiva)

 

click me!