காதலிப்போம்... கட்டியணைப்போம்... விசிகவினரின் நாடகக் காதல் சூளுரை... கிளர்ந்தெழுந்த போராளிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 8, 2020, 1:45 PM IST
Highlights

 கவுண்டர் பெண்ணை காதலிப்போம்... முதலியார் பெண்ணை கட்டியணைப்போம்.வன்னியர் பெண்ணை திருமணம் செய்வோம்.

கடலூர் மாவட்டம் கறிவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்ற மாணவி கொடூரன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. இதனையடுத்து #ViolenceAgainstTNwomen என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். 


கருவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்ற பெண் முறையில் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. இது போல சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்த சமூகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் பெண்களுக்கு சமுதாய வரலாறுகள் கற்பிக்க பட வேண்டும் போராட கூடிய மனநிலை வர வேண்டும் pic.twitter.com/67uZpLCghR

— கோவில் நகரம் Thiya (@Thiya86615132)

 

இந்த ஹேஷ்டேக் நாடகக் காதல் கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவாக்கப்பட்டுள்ளது அதில், ’’இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்; அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!

இறந்தது மாற்று சாதிப்
பெண்ணாக இருந்திருந்தால்
இந்நேரம் அந்தக் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலையும்
ரூபாய் 1 கோடி இழப்பீடும்
வழங்க வேண்டும்னு போராடி
வாங்கி இருப்பானுங்க .!

பாதிக்கப்பட்டது வன்னியர்
சமுதாயமாச்சே அதான்
இன்னமும் நீதிக் கூட
கிடைக்கல .! pic.twitter.com/H1UpTe93n0

— க.வெற்றி (@pmk_vetrivel)

 

காதலிப்போம்... காதலிப்போம் கவுண்டர் பெண்ணை காதலிப்போம்... கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம். திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம். வன்னியர் பெண்ணை திருமணம் செய்வோம். கலப்பு திருமணம் செய்வோம். சாதி ஒழிப்போம் சாதி ஒழிப்போம். எங்கள் அண்ணன் வழியில் வழி நடப்போம்’’என விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி சூளுரைத்த வீடியோவும் அதில் பகிரப்பட்டுள்ளது. 

எங்கே போனது மாதர் சங்கம் pic.twitter.com/6PT3TTXKqc

— சிவா படையாச்சி சிதம்பரம் (@qflL6xXjuZ8pB1o)

 

பள்ளி , கல்லூரி , ஏன் பால்வாடி போகும் குழந்தைகளை கூட விடாமல் கற்பழிப்பு மற்றும் கொலை செய்யின்றனர். அவர்களை எதிர்த்து யார் பேசினாலும். அவர்கள் மேல் சாதி முத்திரையும். பிசிஆர் சட்டத்தையும் போட்டு உள்ள தள்ளும் வேலையை செய்கின்றனர். கல்வி பயிலும் காலத்தை குறிவைத்து 'பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்முறை’திணிக்கப்படுவதால், பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்தப்படுகின்றனர்’’ என அந்த ஹேஷ்டேக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் 



தட் தேடுவியா பையன்
அர பயலுக
நாடக காதல் moment.
👇 https://t.co/g6PUKtKf0M

— ஶ்ரீ (@sree_Theboss)

 


 

click me!