34 பேரில் உதயநிதிக்கு இடமில்லை... பரபரப்பாக வெளியிடப்பட்ட திமுக அமைச்சரவை பட்டியல்..!

Published : May 06, 2021, 04:52 PM IST
34 பேரில் உதயநிதிக்கு இடமில்லை... பரபரப்பாக வெளியிடப்பட்ட திமுக அமைச்சரவை பட்டியல்..!

சுருக்கம்

34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு நீர்ப்பாசனத்துறை, ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை,  பொன்முடிக்கு உயர்கல்வித்துறை, மதுரை மூர்த்திக்கு வணிகவரித்துறை, சுப்ரமணியனுக்கு சுகாதாரத்துறை,  ரகுபதிக்கு சட்டத்துறை,  அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!