Tiruppur Corporation Election Result 2022 : திருப்பூரை மொத்தமாக தட்டி தூக்கிய திமுக...

Kanmani P   | Asianet News
Published : Feb 22, 2022, 11:39 AM ISTUpdated : Feb 22, 2022, 11:59 AM IST
Tiruppur Corporation Election Result 2022 : திருப்பூரை மொத்தமாக தட்டி தூக்கிய திமுக...

சுருக்கம்

Tiruppur Corporation Election Result 2022 : திருப்பூரில் மொத்தம் உள்ள 6 பேரூராட்சிகளையும் திமுக சொல்லி அடித்து துக்கியுள்ளது...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதாவது  திருமுருகன் பூண்டி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில் என 6 நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
தேமுதிக-வுக்கு அடித்த ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் விஜய பிரபாகரன்.. திமுக கூட்டணியின் மாஸ்டர் பிளான்..!