
மோடி எதிர்ப்பு என்பது திட்டமிட்டு உருவாக்கி, நான்கு ஐந்து ஆண்டுகளாய் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி பொதுமக்களிடையே மோடி எதிர்ப்பு உளவியல் கட்டமைப்பட்டது என தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டியளித்தார்.
இதனைத் தொடர்ந்து #திருட்டுப்பயதிருமாவளவன் என்கிற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.