"முழுமையடைந்த அண்ணா சதுக்கம்"..! நான்கு மூலையில் - நான்கு முதல்வர்கள்..!

Published : Aug 08, 2018, 06:00 PM IST
"முழுமையடைந்த  அண்ணா சதுக்கம்"..!  நான்கு மூலையில் -  நான்கு  முதல்வர்கள்..!

சுருக்கம்

முழுமையடைந்த  அண்ணா சதுக்கம்"... நான்கு மூலையில் -  நான்கு  முதல்வர்கள்..! 

இன்னும் சற்று நேரத்தில், ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்ட கலைஞரின் இறுதி பயண ஊர்வலம் மெரினாவை அடைய உள்ளது.
 ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருகின்றனர்.

அண்ணா சமாதிக்கு பின்புறமாக  ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை அண்ணா சதுக்கம் என்று கூறுவார்கள்...

இந்த பெயருக்கு ஏற்றவாறு, அண்ணா சதுக்கத்தில், நான்கு மூலையிலும் நான்கு ஜாம்பாவான்கள் அடக்கம் அமைந்துள்ளது.ஒரு பக்கம் அண்ணா, மற்றொரு பக்கம் எம் ஜிஆர், இன்னொரு பக்கம் ஜெயலலிதா, இப்பொது  கலைஞர்.

இந்த நான்கு மூலையிலும் தமிழ் நாட்டை ஆண்ட நான்கு முதல்வர்கள் இடம் பெற்று  உள்ளனர்.அண்ணா சதுக்கம் என்ற பெயருக்கு ஏற்ப, தற்போது சதுக்கத்தின் நான்கு மூலையும் நிரம்பி விட்டது. 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!