முதலிலேயே தேர்தலை ரத்து செய்திருக்கலாம்….தமிழிசை தடாலடி பேச்சு,,,

Published : Apr 10, 2017, 07:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
முதலிலேயே தேர்தலை ரத்து செய்திருக்கலாம்….தமிழிசை தடாலடி பேச்சு,,,

சுருக்கம்

tamilisali

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிந்த உடனேயே தேர்தலை ரத்து செய்திருக்கலாம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாகவும் அதனால் தேர்தலை ரத்து செய்வதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழிசை , இடைத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்த முடியவில்லை என்றால் அதனை ரத்து செய்ய வேண்டும் என தான் ஏற்கனவே வலியுறுத்தியை சுட்டிக்காட்டினார்.

தற்போது இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்த தமிழிசை, மீண்டும் நடைபெறும் தேர்தலையாவது நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளும் இனிமேலாவது நேர்மையான முறையில் தேர்தலை சந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!