பிரமாண்டம்! முதல்வருக்கு மாபெரும் மணல் சிற்பம்

Published : Feb 11, 2021, 06:09 PM ISTUpdated : Feb 11, 2021, 06:15 PM IST
பிரமாண்டம்! முதல்வருக்கு மாபெரும் மணல் சிற்பம்

சுருக்கம்

எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பம் பிரமாண்டமான முறையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பம் பிரமாண்டமான முறையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 160 அடி  உயர மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10 நாட்களில் 50 மணல் சிற்ப கலைஞர்களால் 50 டன் மணலை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விரைவில்  திறந்து வைக்க உள்ளார்.

இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!