தன் மகன் ஆசைப்பட்டதால் தமன்னாவை பல கோடிகளை கொடுத்து வாங்கிய குமாரசாமி!

Asianet News Tamil  
Published : May 16, 2018, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
தன் மகன் ஆசைப்பட்டதால் தமன்னாவை பல கோடிகளை கொடுத்து வாங்கிய  குமாரசாமி!

சுருக்கம்

tamanna item song in jaguar costs 2 core

தன் மகனுக்காக தமனாவிர்க்கு கோடிகளை கொட்டிக்கொடுத்தது இப்போது கர்நாடகாவில் பிஜெபிக்கு டப் பைட் கொடுக்கும் குமாரசாமி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடகம் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் குமாரசாமிதான் தான் இப்போது ஹாட் டாப்பிக். இவர் முன்னாள் பிரதம மந்திரி தேவா கெளடாவின் மகன்.

 சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் கர்நாடக தேர்தலில் பா.ஜா.க 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

அதேபோல பல தொகுதிகளில் காங்கிரசும் பிஜேபியும் தோற்றதற்கு குமாரசாமியின்  மதச்சார்பற்ற ஜனதா தளமும் காரணம். இப்படி தேர்தல் முடிவுகள் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தியுள்ள போது. முதல்வராக பதிவேற்று ஆட்சியமைக்கபோவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ள நிலையில் குமாரசாமி பற்றி தமிழக மக்களுக்கு தெரியாத பல சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆமாம், கர்நாடகாவில் செல்வந்தராக இருக்கும் குமாரசாமிக்கு நிகில் கௌடா என்ற மகன் இருக்கிறார். கடந்த 2016 ஜாகுவார் படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தன் ஒரே மகனுக்காக பல கோடிகள் செலவு செய்து அப்படத்தை அவரே தயாரித்து மகனை நடிகராக அறிமுகப்படுத்தினார். இப்படம் நன்றாக ஓட ஒரு ஐட்டம் பாடலை வைத்தார்கள். அப்பாடலில் பிரபல நடிகை தமன்னா ஆடினார். இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ 2 கோடி. தமன்னவிர்க்கு கொடுக்கப்பட்ட இந்த சம்பளம் தென்னிந்திய நடிகைகளை அதிர்ச்சியாக்கியது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?