முத்தரசனுக்கு என்ன ஆச்சு.. அரசு மருத்துவமனையில் அனுமதி.! மருத்துவர்கள் சொல்வது என்ன?

By vinoth kumar  |  First Published Oct 5, 2023, 8:57 AM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரார் முத்தரசன். கடுமையான காய்ச்சல் காரணமாக முத்தரசன், மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரார் முத்தரசன். கடுமையான காய்ச்சல் காரணமாக முத்தரசன், மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- காலையிலேயே முதல்வருக்கு அதிர்ச்சி தகவல்! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை சுத்துப்போட்ட வருமான வரித்துறை..!

ஆனால், காய்ச்சல் கொஞ்சம் கூட குறையாத நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க;-Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இந்த பகுதிகளில் இன்று 5 மணிநேரம் பவர் கட்.!

click me!