தேர்தலில் வெற்றிப்பெற இப்போதே வேலைகளைத் தொடங்குங்கள் - தொண்டர்களுக்கு அதிமுக அமைச்சர் அறைகூவல்...

Asianet News Tamil  
Published : Jul 28, 2018, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
தேர்தலில் வெற்றிப்பெற இப்போதே வேலைகளைத் தொடங்குங்கள் - தொண்டர்களுக்கு அதிமுக அமைச்சர் அறைகூவல்...

சுருக்கம்

Start work now to win the election - ADMK Minister calls volunteers ...

திருவண்ணாமலை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும். இப்போதே அதற்கான வேலைகளை தொடங்குங்கள் என்று திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

7 மாதங்களுக்கு முன் விஜய் ரூபானி, இப்போது அஜித் பவார்... விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்..!
ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?