பிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா..? பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..!

Published : Jul 28, 2019, 07:52 PM IST
பிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா..? பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..!

சுருக்கம்

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது திமுக மற்றும் அதிமுக.

பிரச்சாரத்தில் இப்படி ஒரு கூட்டமா..? பட்டைய கிளப்பும் ஸ்டாலின் ..! 

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது திமுக மற்றும் அதிமுக. இந்த நிலையில் திமுக  சார்பில் களமிறங்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது கட்சி தொண்டர்கள் திரளாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளிடம் நலம் விசாரித்த போது...

வேலூர் தொகுதியில் கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய ஸ்டாலின்...

இதே போன்று அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ .சி. சண்முகத்தை ஆதரித்தும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை