முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய டெல்லி தர்காவில் பிரார்த்தனை

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய டெல்லி தர்காவில் பிரார்த்தனை

சுருக்கம்

அப்போலோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய  டெல்லியில் உள்ள நிஜாமுத்தீன் தர்காவில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.


முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி டில்லியில் உள்ள நிஜாமுத்தீன் தர்கா ஷரீப்பில் இன்று சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடந்தது.

நாகூர் அம்மாபேரவை செயலாளர் நாகூர் நஜிமுத்தீன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா நலம்பெற பிரார்த்தனை புரிந்தனர்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ்..! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் தொடங்கியதா?
NEET Protest: களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல..!