சாமானியன்னா ரோட்ல உக்காந்து பிச்சை எடுத்திட்டு இருப்பானே? அவன் தானே? வலைதள விளாசல்...

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சாமானியன்னா ரோட்ல உக்காந்து பிச்சை எடுத்திட்டு இருப்பானே? அவன் தானே? வலைதள விளாசல்...

சுருக்கம்

social media users troll BJP govt budget 2018-19

பிப்ரவரி 1 ஆம் தேதி இன்று 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தாக்கல் செய்த நிலையில் கார்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரியை குறைத்துள்ளது, சாமானியர்களுக்கு மிகவும் குறைவான பலன்களை மட்டுமே அளித்துள்ளது  மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் கலாய்க்கத்து தள்ளி வருகின்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனம்..! கோட்டை விட்ட இபிஎஸ்... கொத்தாய் தூக்கிய விஜய்..!