உளறல்களால் உச்சந்தலையில் அடித்துக் கொள்ளும் உடன் பிறப்புகள்..!

Published : Dec 09, 2020, 05:38 PM IST
உளறல்களால் உச்சந்தலையில் அடித்துக் கொள்ளும் உடன் பிறப்புகள்..!

சுருக்கம்

தனது பேச்சாற்றலால், செயல் திறனால், கடின உழைப்பால் கட்சியை கரை சேர்த்து, பல முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 

தனது பேச்சாற்றலால், செயல் திறனால், கடின உழைப்பால் கட்சியை கரை சேர்த்து, பல முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் நடத்தி வந்த கழகம் இப்போது கார்ப்பரேட் நிறுவனத்தால் வழி நடத்தப்படும் அளவுக்கு போய் விட்டதாக கலங்குகிறார்கள் திமுகவின் உண்மை விசுவாசிகள்.

 

தி.மு.க.,வில் மு.க.ஸ்டாலின் சில மேடைகளில் உளறுவதைப்போலவே, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மேடையில பேசும் போது, பல சமயங்களில் உளறிவிடுகிறார். நிறைய விஷயங்களை மாற்றி மாற்றி பேசுகிறார் என்கிற பேச்சு பரவலாக எழுந்து வருகிறது. அவர் உளறுவதை வீடியோவாக பதிவாக்கி, அதனை அ.தி.மு.க.,வின் தொழில் நுட்ப அணியில் இருக்கிறவர்களுக்கு அனுப்ப, உதயநிதி கூட்டங்களில் இப்போது, அ.தி.மு.க.,வினரும் ஆஜராகி விடுவதாகக் கூறுகிறார்கள். அப்படி அனுப்பி வைக்கப்படும் வீடியோகளை வைத்து, அவர்கள் ‛மீம்ஸ்' ரெடி செய்து, சமூக வலை தளங்களில் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்கள். 

"

அவர்கள் மட்டுமில்லை அவர்களது கட்சி நிர்வாகிகளும் அப்படித்தான் என்கிற பேச்சும் சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டு வருவதாக உடன்பிறப்புகள் உச்சந்தலையில் அடித்துக் கொள்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!