சீரியஸ் கண்டிஷனில் கருணாநிதி! மருந்தை உடல் ஏற்க மறுப்பதாக தகவல் …

 
Published : Jul 26, 2018, 11:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
சீரியஸ் கண்டிஷனில் கருணாநிதி! மருந்தை உடல் ஏற்க மறுப்பதாக தகவல் …

சுருக்கம்

serious condition karunanidhi gopalapuram house

கருணாநிதியின் உடல் நிலை மிக சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாகவும், காய்ச்சலுக்கான மருந்தை அவரது உடல் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கருணாநிதியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் என்று காவேரி மருத்துவமனை மறுத்துவிட்டடதாகவும்  தெரிகிறது. இதனால் திமுக தொண்டர்க்ள மிகுந்த  சோகத்துடள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுநீரக பாதை தொற்று காரணமாக அவருக்கு வந்துள்ள காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை இன்று மாலை திடீரென அறிக்கை வெளியிட்டது.

இது திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி  ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்து வருகின்றனர்.

இந்நிலையில்  கருணாநிதியின் உடல் நிலை மிக சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாகவும், காய்ச்சலுக்கான மருந்தை அவரது உடல் ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கருணாநிதியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் என்று காவேரி மருத்துவமனை மறுத்துவிட்டடதாகவும்  தெரிகிறது. இதனால் திமுக தொண்டர்க்ள மிகுந்த  சோகத்துடள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!