சுகாதாரத்துறைக்கு ரூ.10,000 கோடி ... இனியாவது அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை போல் மாறுமா....?

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சுகாதாரத்துறைக்கு  ரூ.10,000 கோடி ... இனியாவது அரசு  மருத்துவமனை  தனியார்  மருத்துவமனை  போல் மாறுமா....?

சுருக்கம்

Education School in the 2017 budget of Rs. 26.932 crore ... !!! - Finance Information

* தமிழ்துறை வளர்ச்சிக்கு ரூ.48 கோடி
* வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு திட்டம்
* ரூ.30 கோடி செலவில் 49 சொந்த கட்டடம்
* தொழில்திறன் பயிற்சிக்கு 150 கோடி
* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.1,000 கோடி
* கிராமப்புற ஒழிப்புக்கு ரூ.469 கோடி
* கால்நடை பராமரிப்பு ரூ.1,161 கோடி

* ரூ. 77234 - வணிகவரி மூலம் வருவாய் கிடைக்கும்
* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கப்படும்
* நகர்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.272 கோடி
* ரூ.30 கோடியில் 49 கூடுதல் காவல் நிலையங்கள்.

* காவல்துறைக்கு ரூ.6,483 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ.253 கோடி, சிறைத்துறைக்கு ரூ.282 கோடி.
* காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பாக 3,000 வீடுகள் புதியதாக கட்டப்படும்.
* இசேவை மையங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள்


* சுகாதாரத்துறையில் நவீனமயமாக்க  10,158 கோடி

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 26,932 கோடி
* ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,009 கோடி
* பழங்குடியினர் நலத்துக்கு ரூ.265 கோடி
* இளைஞர் நலன் - ரூ.165 கோடி
* உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நலிந்தோர் நிவாரண தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு
* ஏழைகளுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா
* 100 லட்சம் மெட்ரிக் டன். உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இலக்கு

இன்று  தாக்கல்  செய்யப்பட்ட தமிழக  பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கென  ரூ.10,000 கோடி  ஒதுக்கபட்டுள்ளது என்பது  வரவேற்கத்தக்கது . தமிழகத்தில் உள்ள  அரசு  மருத்துவமனைகள்  முன்பு இருந்ததை  விட  தற்போது  தரம்  உயர்த்தப்பட்டுள்ளது . மருத்துவ  சேவைகளும்  மிக  சிறப்பாக  வழங்கப் பட்டு  வரும் நிலையில்  இன்று தாக்கல்  செய்யப்பட்ட   தமிழக  பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கியிருப்பதால் , மற்ற  தனியார்  மருத்துவமனைகள்  போன்றே அதி நவீன  முறையில்   அரசு  மருத்துவமனைகளும்  மேலும் தரம்  உயர்த்தப்படும்  என்ற   எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

PREV
click me!

Recommended Stories

AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
TVK VIJAY: பெரும்பான்மை கொடுத்த தைரியம்.! போலீசாருக்கு முழு அதிகாரம்.! ஜெயலலிதா பாணியில் அடித்து விளையாட போகும் முதல்வர் விஜய்.!