சசிகலா புஷ்பா- டாக்டர் ராமசாமி தம்பதி பற்றி வதந்தி... தவறான செய்திக்கு வருத்தம்..!

Published : Jul 24, 2019, 09:36 PM ISTUpdated : Jul 25, 2019, 10:25 AM IST
சசிகலா புஷ்பா- டாக்டர் ராமசாமி தம்பதி பற்றி வதந்தி...  தவறான செய்திக்கு வருத்தம்..!

சுருக்கம்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகரான டாக்டர் ராமசாமியும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டதாக வெளியிட்ட செய்தி வெளியாகி இருந்தது ஆதாரப்பூர்வமற்றது என்பதை உறுதி படத் தெரிவித்துக் கொள்கிறோம். 
ஏற்கெனவே இருவர் குறித்து நாம் வெளியிட்டிருந்த செய்திக்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறோம். 

அந்த செய்தி அவர்களின் மன உணர்வை புண்படுத்தும் வகையில் இருந்ததற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம் . உண்மையில் எவ்வித உள்நோக்கமும் அவர்களை களங்கப்படுத்த வேண்டிய அவசியமும் நமக்கில்லை. 

 டாக்டர் ராமசாமி உயர்நீதிமன்ற சீனியர் வழக்கறிஞராகவும், ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், பாஜக சட்டக்குழு ஆலோசகராகவும் மதிப்பு மிகுந்த அனைவரும் அறிந்த நபராகவும் இருந்து வருகிறார். 

அவரது மனைவி சசிகலா புஷ்பாவும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராகவும்  அரசியல்வாதியாகவும் உள்ளார். 

அவர்களின் உண்மையறிந்து செய்திகளை வெளியிடுவது நமது பொறுப்பு என்பதையும் இந்தத் தருணத்தில் உணர்வது நமது கடமை என்பதையும் உணர்ந்து கொள்கிறோம்.
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை