
பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ இன்று அதிகாலை காலமானார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இல்லத்தில் சோவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் திண்டுக்கல் சினிவாசன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதாவின் தோழி ச்சிகலா சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணனும் சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்,
இதனையடுத்து சோவின் மனைவி அருகே சென்ற ச்சிகலா அவரது கரங்களைப் பற்றி ஆறுதல் தெரிவித்தார்.