
மகாதேவன் மாரடைப்பால் காலமாகியுள்ளதால் இறுதிச் சடங்கில் சசிலாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலாவிண் அண்ணன் மகன் மகாதேவன் தஞ்சையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்ததது. இதற்கிடையே மகாதேவனின் இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அவரை பரோலில் எடுக்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் பட்சத்தில் நாளை அல்லது நாளை மறுதினம் அவர் தஞ்சாவூர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.