சசிகலா எம்.ஜி.ஆர் உளவாளியா..? ஜெயலலிதாவின் உளவாளியா..? ஆதாரத்தோடு அதிர வைக்கும் உண்மைக்கதை..!

Published : Jul 02, 2021, 06:15 PM IST
சசிகலா எம்.ஜி.ஆர் உளவாளியா..? ஜெயலலிதாவின் உளவாளியா..? ஆதாரத்தோடு அதிர வைக்கும் உண்மைக்கதை..!

சுருக்கம்

 "வணக்கம்" புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டி சசிகலாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும், சசிகலாவுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளது. 

நான் மட்டுமல்ல, ஒரு சிறு குழந்தை சொன்னால் கூட எம்.ஜி.ஆர். கேட்பார் என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ஆடியோவில் பேசியுள்ளதாவது, ஒரு கருத்தை சிறு குழந்தையிடம் கூட கேட்கலாம்; ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக கூறினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எங்கள் மீதுள்ள பிரியம் காரணமாக எம்.ஜி.ஆர். கருத்துக்களை கேட்பார் என ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.

இந்நிலையில் சசிகலா குறித்து எம்ஜிஆரின் தீவிர விசுவாசி வலம்புரி ஜான் எழுதிய "வணக்கம்" புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டி சசிகலாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும், சசிகலாவுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தப்பக்கம் கீழே...

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!