ஆர்.கே.நகர் யாருக்கு..? : 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Asianet News Tamil  
Published : Dec 24, 2017, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஆர்.கே.நகர் யாருக்கு..? : 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சுருக்கம்

rk nagar 2nd round end ttv dinakaran on full swing

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 

இதில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 


1. டிடிவி தினகரன் (சுயேச்சை) -  7276

2. மதுசுதனன் (அதிமுக) - 2738

3. மருது கணேஷ் (திமுக) - 1182

4. கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 258 

5. கரு.நாகராஜன் (பாஜக) - 66

ஆகியோர் வாக்குகள் பெற்றுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

உண்மையை போட்டுடைத்த பெருமாள் முருகன்.. பொங்கியெழுந்த முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலக‌த்தில் நடந்தது என்ன?
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல‌.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?