
நேற்றய தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தேனி மாவட்ட ரஜினி மகள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து மாநகராட்சி , நாகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி மற்றும் ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, பெரியகுளம், போடிநாயகனுர், கம்பம் ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும், பெரியகும், கூடலூர் உள்ளிட்ட தேனி மாவட்ட அமைப்புகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் போரூராட்சி அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளர்கள், இணைசெயலாளர்கள், துணைசெயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களின் விவரம் இதோ...